இன்று மீச்சிறு கற்பித்தலில் வெப்பம் வாயுவிதி பற்றி பாடத்திட்டம் வரைந்தேன் . தேசிய மதிய உணவு செயல்படும் விதம் பற்றி படித்தேன் . ஆசிரியர் பணி குறித்த மாணவ , ஆசிரியர்களின் மனப்பான்மை பற்றி படித்தேன் . குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்கு பற்றி படித்தேன் .
No comments:
Post a Comment