இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் பொருளறிவியல் கற்பித்தல் திறன் திறனின் உட்கூறுகள், அறிவியல் முறை, செயல் திட்ட முறை, புதிர்களை தீர்க்கும் முறை தேர்வு எழுதினோம்.
கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே கற்றல் முறைகள் கலந்துரையாடப்பட்டது.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் வாழ்நாள் முழுவதும் கல்வி,இணைய வழிக் கல்வி கலந்துரையாடப்பட்டது.
குழந்தை பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் சமூகவியல்பாக்கும் முகமைகள் படித்து கொண்டிருந்தோம்.
பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் பல்பாடத்துறை கலைத்திட்டம் தேர்வு எழுதினோம்.

No comments:
Post a Comment