பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் குறுநிலை கற்பித்தல் கலந்துரையாடப்பட்டது.
கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பள்ளிக்கு வெளியே கற்றலின் நன்மைகள் தேர்வு எழுதினோம்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட எட்டாம் ஐந்தாண்டு திட்டம் தேர்வு எழுதினோம்.
பாலினம், பள்ளி சமுதாயம் பாட வேளையில் மொழிப்பயன்பாட்டில் பாலின சமவத்துவம் கலந்துரையாடப்பட்டது.
பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் விரிகள பாடத்திட்டம் பற்றி அறிந்து கொண்டோம்.
No comments:
Post a Comment