இன்று பொருளறிவியல் கற்பித்தலில் பாடங்கள் அது அப்பாடம் சார்ந்த வினாக்கள் அவற்றின் மதிப்பிடு , வினா தேர்வுசெய்து அவற்றில் அறிந்துகொள்ளுதல் , பரிந்துகொள்ளுதல் , திறனின்வெளிப்பாடு பயன்கள் அகியவற்றை அறிந்தேன் . குழந்தை வளர்ச்சிபற்றிய ஐந்து வகையான கொள்கைகளை படித்தேன் . தற்கால இந்தியாவில் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களுக்கு மாதிரி வினா கற்பிக்கப்பட்டது . வகுப்பறை மேலாண்மைச் செயல்களும் அவற்றின் உட்கூறுகளும் பற்றி தேர்வு எழுதினேன்
No comments:
Post a Comment