இன்று முதல் பாட வேளையில் பொருளறிவியல் கற்பித்தல் முறைகள் கலந்துரையாடப்பட்டது.
கற்றல் கற்பித்தல் பாட வேளையில் பலதரப்பட்ட வகுப்பறை கற்பித்தல் முறைகள் தேர்வு எழுதினோம்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் உலகமயமாக்கலின் நன்மை,தீமைகள் கலந்துரையாடப்பட்டது.
குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் பாலின தன் அடையாளம் படித்து கொண்டிருந்தோம்.
கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் பாடப்பொருளினை அறிந்து கொள்ளுதல் தேர்வு எழுதினோம்.

No comments:
Post a Comment