Thursday, 25 January 2018

today

முதல் பாட வேளையில் உயர் நிலை அளவில் பொருளறிவியல் கற்பித்தலின் நோக்கம்,பாடத்திட்டம் மற்றும் அதன் படிநிலைகள் தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமை கொண்ட வகுப்பறை கற்பித்தல் தேர்வு எழுதப்பட்டது.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் மதிய உணவு திட்டத்தின் குறிக்கோள்,செயல்படும் விதம் தேர்வு எழுதினோம்.
   குழந்தை பருவமும் கல்வியும் பாட வேளையில் நகர்மயமாதல், தாரளமயமாதல் கலந்துரையாடப்பட்டது.
   அடுத்த பாட வேளையில் வாழ்க்கை சார் கலைத்திட்டம் தேர்வு எழுதப்பட்டது.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயம் பாட வேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அதன் பொருள் மேலும் எவ்வாறு எற்படுகின்ற முறைகள் கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment