Friday, 5 January 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் பொருளறிவியல் கற்பித்தலில் இடம் பெறக்கூடிய வளமூலங்கள், அறிவியல் பாடப்புத்தகங்களின் சிறப்பியல்புகள் போன்றவை கற்றுக்கொண்டோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் மாஸ்லோவின் படிநிலைகள்,கல்வி தாக்கங்கள் தேர்வு எழுதினோம்.
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேசிய கல்வி கொள்கை பரிந்துரைத்த புதிய கல்வி திட்டத்தின் பொது கல்வி ஏற்பாடு, கரும்பலகை திட்டம், தேசிய சோதனை பணித்திட்டம், நவதோயப்பள்ளிகள் போன்றவை அறிந்து கொண்டோம்.

No comments:

Post a Comment