Monday, 29 January 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் கற்பித்தல் வளமூலங்களை படித்து கொண்டிருந்தோம்.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமையுடைய வகுப்பறையில் கற்பித்தலுக்கான உத்திகள் தேர்வு எழுதினோம். இதிலிருந்து பலதரப்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் காணப்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு ஆசிரியர் கற்ப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் கல்வி திட்டமிடலின் செயற்பாடுகள் படித்து கொண்டிருந்தோம்.இதில் கல்வி திட்டமிடலில் எப்போது இயற்றப்பட்டது,எவ்வாறாக செயல்படுத்தப்பட்டது என்பதை அறிந்து கொண்டோம்.
  குழந்தை பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சி பற்றி படித்து கொண்டிருந்தோம்.இதில் குழவிப்பருவத்தினரின் இயல்புகள்,வகைகள் விளையாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் வகைபாடு தெரிந்து கொண்டோம்.

No comments:

Post a Comment