இன்று பொருளறிவியல் கற்பித்தலில் சமூக ஊடகம் , செய்திதாள் , ரோடியோ போன்ற அறிவியல் தகவல் செய்திகளை , நூல் , இலக்கியங்கள் பற்றி கற்றிந்தோன் . குழந்தைப்பருவத்தினரிடையோ நேர்கானல் கலந்துறையாடல் , தற்கால இந்தியாவில் கல்விக்கொள்கை சட்டப் பிரிவுகள் , கற்றலும் கற்பித்தலும் பாடத்தை பற்றி படித்தேன் , கலைத்திட்டத்தில் விரிவியுள்ள மொழி பாடத்தில் பயிற்று மொழி பற்றி அறிந்தேன் .
No comments:
Post a Comment