Friday, 5 January 2018

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் இடம் பெறக்கூடிய வளமூலங்கள் , அறிவியல் பாடத்தாக்கங்களின சிறப்பியல்பகள்  , பாடப்புத்தகத்தை தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்தேன் . குமரப்பருவத்தினரது சிறப்பியல்புகள் பற்றி விரிவுறை நடைபெற்றது . அரசியலமைப்பு நெறிமுறைகள் , எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் பற்றி அறிந்தேன் . மாஸ்லோவின் படிநிலைத்தேவை பற்றி தேர்வு எழுதினேன் 

No comments:

Post a Comment