Tuesday, 23 January 2018

today

இன்று முதல் பாட வேளையில் தமிழ்நாட்டில் அறிவியல் மையம் எங்கு அமைந்துள்ளது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கலந்துரையாடப்பட்டது.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் ஆசிரிய அணுகுமுறையின் உத்திகள் படித்து கொண்டிருந்தோம்.
  தற்கால இந்தியாவும் பாட வேளையில் கல்வியில் மொழிக் கொள்கை கலந்துரையாடப்பட்டது.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் ஊடக வன்முறையிலிருந்து குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதுகாப்பது என்பது தேர்வு எழுதினோம்.
  அறிவியல்,கணித கல்வியும்,நாட்டு முன்னேற்றமும் பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment