Monday, 22 January 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் கற்பித்தல் வளமூலங்கள் அறிவியல் மையம் கலந்துரையாடப்பட்டது.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் இணைந்து கற்றல், கற்போர் மைய கற்பித்தல் தேர்வு எழுதினோம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சியும் கலந்துரையாடப்பட்டது.
   பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளல் பாட வேளையில் பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் கலந்துரையாடப்பட்டது.
  பாலினம், பள்ளி சமூகம் பாட வேளையில் பெண்களுக்கான துண்புறுத்தல் கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment