Tuesday, 30 January 2018

today

இன்று முதல் பாட வேளையில் புளூமின் கற்றல் செயற்பாடுகள் தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமை உடைய வகுப்பறையில் கற்பித்தலுக்கான செயல்திட்டங்கள் தேர்வு எழுதினோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் கல்வித் திட்டமிடலின் செயற்பாடுகள் தேர்வு எழுதினோம்.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் குழந்தைப்பருவத்து விளையாட்டுகள் தேர்வு எழுதினோம்.
   பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் பல்பாடத்துறை கலைத்திட்டம் படித்து கொண்டிருந்தோம்.
 

No comments:

Post a Comment