Wednesday, 31 January 2018

today

இன்று முதல் பாட வேளையில் பொருளறிவியல் கற்பித்தல் முறைகள்  கலந்துரையாடப்பட்டது.
   கற்றல் கற்பித்தல் பாட வேளையில் பலதரப்பட்ட வகுப்பறை கற்பித்தல் முறைகள் தேர்வு எழுதினோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் உலகமயமாக்கலின் நன்மை,தீமைகள் கலந்துரையாடப்பட்டது.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் பாலின தன் அடையாளம் படித்து கொண்டிருந்தோம்.
   கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் பாடப்பொருளினை அறிந்து கொள்ளுதல் தேர்வு எழுதினோம்.

Tuesday, 30 January 2018

today

இன்று முதல் பாட வேளையில் புளூமின் கற்றல் செயற்பாடுகள் தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமை உடைய வகுப்பறையில் கற்பித்தலுக்கான செயல்திட்டங்கள் தேர்வு எழுதினோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் கல்வித் திட்டமிடலின் செயற்பாடுகள் தேர்வு எழுதினோம்.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் குழந்தைப்பருவத்து விளையாட்டுகள் தேர்வு எழுதினோம்.
   பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் பல்பாடத்துறை கலைத்திட்டம் படித்து கொண்டிருந்தோம்.
 

Monday, 29 January 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் கற்பித்தல் வளமூலங்களை படித்து கொண்டிருந்தோம்.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமையுடைய வகுப்பறையில் கற்பித்தலுக்கான உத்திகள் தேர்வு எழுதினோம். இதிலிருந்து பலதரப்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் காணப்பட்டால் அவர்களுக்கு எவ்வாறு ஆசிரியர் கற்ப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் கல்வி திட்டமிடலின் செயற்பாடுகள் படித்து கொண்டிருந்தோம்.இதில் கல்வி திட்டமிடலில் எப்போது இயற்றப்பட்டது,எவ்வாறாக செயல்படுத்தப்பட்டது என்பதை அறிந்து கொண்டோம்.
  குழந்தை பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சி பற்றி படித்து கொண்டிருந்தோம்.இதில் குழவிப்பருவத்தினரின் இயல்புகள்,வகைகள் விளையாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் வகைபாடு தெரிந்து கொண்டோம்.

Sunday, 28 January 2018

today

இன்று உலகளாவிய பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. முதல் பிரிவில் கற்றலை மாணவர்களிடம் சென்றடையவேண்டும் என்பதை டாக்டர். பி.சீனிவாசன் அவர்கள் கற்பித்தார். அதில் ஆசிரியர் மாணவர்கள் இடையே வகுப்பறைகளில் கவனம், கருத்து உருவாக்கம் , செய்து காட்டல்,பிரச்சினைகளைத்தீர்த்தல் போன்றவை செயல்படுத்துதல் போன்றவை கற்றுகொடுத்தார்.
   அடுத்த பிரிவுவேளையில் கஃப் ஆஃப் டீ, கஃப் ஆஃப் டீச் என்ற தலைப்பில் டாக்டர்.கே.தியாகு சூர்யா அவர்கள் கற்று கொடுத்தார். அதில் குழந்தைகளுக்கு,குமரபருவத்தினர்,தானாக முடிவெடுத்தல்,ஒப்பார்குழுவுடன் இணைந்து  கற்றல்,புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து கற்றல் போன்றவைப்பற்றி புதுமையான முறையில் ஆசிரியர் கற்பித்தல் அறிந்து கொண்டோம்.

Saturday, 27 January 2018

today

இன்று முதல் பாட வேளையில் புறவய வினாக்களின் நன்மைகள், உயர்நிலை அளவில் பொருளறிவியல் கற்பித்தலின் முக்கியத்துவம் தேர்வு எழுதினோம்.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமை கற்பித்தலில் ஆசிரியரின் பண்புகள் தேர்வு எழுதினோம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில்  பாடப்பகுதினை படித்து கொண்டிருந்தோம்.
   அடுத்த இரண்டு பிரிவு வேளையில் கலையும் கைவண்ணமும் நடைப்பெற்றது. அதில் ஆசிரியர் கைக்குட்டையில் வண்ணம் தீட்டுதல், கண்ணாடி வண்ணம் தீட்டுதல் வரைந்து காட்டினார். அதனை தொடர்ந்து மாணவர்களும் செய்துக்காட்டினார்கள்.
   அடுத்த பிரிவு வேளையில் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தேர்வு எழுதினோம்

Thursday, 25 January 2018

today

முதல் பாட வேளையில் உயர் நிலை அளவில் பொருளறிவியல் கற்பித்தலின் நோக்கம்,பாடத்திட்டம் மற்றும் அதன் படிநிலைகள் தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பல்வகைமை கொண்ட வகுப்பறை கற்பித்தல் தேர்வு எழுதப்பட்டது.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் மதிய உணவு திட்டத்தின் குறிக்கோள்,செயல்படும் விதம் தேர்வு எழுதினோம்.
   குழந்தை பருவமும் கல்வியும் பாட வேளையில் நகர்மயமாதல், தாரளமயமாதல் கலந்துரையாடப்பட்டது.
   அடுத்த பாட வேளையில் வாழ்க்கை சார் கலைத்திட்டம் தேர்வு எழுதப்பட்டது.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயம் பாட வேளையில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அதன் பொருள் மேலும் எவ்வாறு எற்படுகின்ற முறைகள் கலந்துரையாடப்பட்டது.

Today

இன்று சுற்றுசூழல் பாதிப்புகள் , மாசுபாடுகள் , தாராளமயமாக்கல் பற்றி தேர்வு எழுதினேன் . இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி தேர்வு எழுதினேன் . பல்வகை தன்மையுடைய வகுப்பறை பற்றி தேர்வு எழுதினேன் . வகுப்பறையில் பாடப்பகுதிகளை நன்கு கற்பதற்கு உதவிடும் வகையில் வாய்மொழிப் பயன்பாட்டை மேம்படுத்தும் உத்திகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Wednesday, 24 January 2018

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் தேவை , முக்கியத்துவம் , அதில் இடம்பெறக்கூடிய கற்பித்தல் முறை மற்றும் அவற்றின் இரண்டு வகைகளை பற்றி தேர்வு எழுதினேன் . நகர்மயமாக்கல் , மக்கள் தொகை அடர்த்தி பற்றி தேர்வு எழுதினேன் . இந்திய அரசியல் சாசன விழுமங்கள் பற்றி படித்தேன் . மாணவர் மையக் கற்பித்தல் பற்றி படித்தோன் . விரிகள கலைத்திட்டம் , கலைத்திட்ட உள்ளடக்கத்தைத் தேர்வு செய்தலில் உள்ள பிரச்சனை பற்றி கற்றறிந்தேன் .

Tuesday, 23 January 2018

today

இன்று முதல் பாட வேளையில் தமிழ்நாட்டில் அறிவியல் மையம் எங்கு அமைந்துள்ளது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கலந்துரையாடப்பட்டது.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் ஆசிரிய அணுகுமுறையின் உத்திகள் படித்து கொண்டிருந்தோம்.
  தற்கால இந்தியாவும் பாட வேளையில் கல்வியில் மொழிக் கொள்கை கலந்துரையாடப்பட்டது.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் ஊடக வன்முறையிலிருந்து குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதுகாப்பது என்பது தேர்வு எழுதினோம்.
  அறிவியல்,கணித கல்வியும்,நாட்டு முன்னேற்றமும் பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் கலந்துரையாடப்பட்டது.

today

கற்பித்தல்,இடம்பெறக்கூடிய பல்வேறு வகையிலான திறன்கள்,உட்கூறுகள். மீச்சிறு பாடத்திட்ட வரைவு தயார் செய்தல்,அறிவியல் முறை,செயல்திட்ட முறை,புதிர்களை தீர்க்கும் முறைகளின் படிநிலைகள்,ஆசிரியர் கற்பித்தல் முறையின் சிறப்பியல்புகள்,கற்பித்தல் முறைகளுள் கற்பவர் மைய கற்பித்தல் முறைகள் போன்றவை தேர்வு எழுதினோம்.

Today

இன்று பொருளறிவியல் வளமுலங்கள் பற்றி படித்தேன் . ஊடக வன்முறை பற்றி தேர்வு எழுதினேன் . விளிம்பு நிலை குழந்தைகள் பற்றிபடித்தேன் .பல்வேறு பண்பாட்டு பின்னணி உடைய மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கற்பிப்பபதில் உள்ள சவால்கள் , பாடப்பகுதிகளை படித்தறிவதற்கான உத்திகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Monday, 22 January 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் கற்பித்தல் வளமூலங்கள் அறிவியல் மையம் கலந்துரையாடப்பட்டது.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் இணைந்து கற்றல், கற்போர் மைய கற்பித்தல் தேர்வு எழுதினோம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் ஐந்தாண்டு திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சியும் கலந்துரையாடப்பட்டது.
   பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளல் பாட வேளையில் பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் கலந்துரையாடப்பட்டது.
  பாலினம், பள்ளி சமூகம் பாட வேளையில் பெண்களுக்கான துண்புறுத்தல் கலந்துரையாடப்பட்டது.

Saturday, 20 January 2018

Today

இன்று சமூக ஊடகத்தை பயன்படுத்தும் குமரப்பருவத்தினரின் நடத்தை எதிர் கொள்ளும் இடர்பாடுகள் பற்றி படித்தேன் , இந்திய அரசியலமைப்பு முகவுரை , சமூக சமத்துவமின்மையை கல்வியின் மூலம் அகற்றுவதற்கான வழிமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன். சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு , இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் பற்றி கற்றறிந்தேன் . இருமொழிப் பயன்பாடு , பன்மொழிப் பயன்பாடு பற்றி தேர்வு எழுதினேன் .

Friday, 19 January 2018

Today

இன்று சமூகவளமுலங்கள் பற்றி அறிந்தேன் , குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் விளையாட்டின் பங்கு பணிகள் பற்றி தேர்வு எழுதினேன் . இந்திய அரசியல் சாசன விழுமங்கள் பற்றி படித்தோன் . இணைந்து கற்றல் முறை பற்றி தேர்வு எழுதினேன் . பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டத்திற்கு பெருகி வரும் தேவை , கலைத்திட்ட ஒருங்கிணைப்பின் தேவை , தேசிய முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலான அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் பற்றி அறிந்தேன் .

Thursday, 18 January 2018

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் வளமூலங்கள் பற்றி தேர்வு எழுதினேன் . குழந்தைபருவத்தினரின் விளையாட்டு பற்றி கலந்துறையாடல் நடைபெற்றது . அறிவுக்கட்டமைப்பு , காக்னேயின் எட்டு வகை கற்றல் பற்றி தேர்வு எழுதினேன் . ஒரு நோக்கத்தோடு எழுததுதல் கற்றல் மற்றும் புரிந்து கொள்வதற்காக எழுதுதல் கற்பிக்கப்பட்டவை பற்றி கற்றறிந்தேன்

Wednesday, 17 January 2018

today

முதல் பாடப்பிரிவு வேளையில் கற்றல் வளமூலங்கள்,வகைகள் கலந்துரையாடினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கோல்ப் கற்றல் கொள்கை,அறிவு கட்டமைப்பு படித்து கொண்டிருந்தோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சச்சார் பரிந்துரைகள் படித்து கொண்டிருந்தோம்.
   குழந்தை பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சி பற்றி படித்து கொண்டிருந்தோம்.
   கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் மொழி தொடர்பான சிக்கல்கள் படித்து கொண்டிருந்தோம்.

Today

வளமூலங்கள் பற்றி படித்தேன் . விளையாட்டும் குழந்தையின் வளர்ச்சியும் பற்றி படித்தேன் . கல்வியில் சமத்துவமின்மை , வேற்றுமை பாராட்டுதல் மற்றும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படல் பற்றி படித்தேன் . அறிவு கட்டமைப்பு மற்றும் கற்றல் கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு , காக்னேயின் எட்டு வகை கற்றல் பற்றி படித்தேன் .வாழ்க்கைசார் கலைத்திட்டம் அவற்றின் முக்கியஅம்சங்கள் , பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் பற்றி கற்பிக்கப்பட்டவை பற்றி கற்றறிந்தேன் .

Tuesday, 9 January 2018

Today

கல்வியில் சமத்துவமின்மை , வேற்றுமை பாராட்டுதல் மற்றும் விளிம்பு நிலைக்குத்தள்ளப்படல் பற்றி அறிந்தேன் . கோல்பின் கற்கும் பாணிகள் பற்றி தேர்வு எழுதினேன் . சமூக அறிவியல் , அறிவியல் மற்றும் கணிதப்பாடப்பகுதிகளைப் படித்தறிதல் , மனப்பதிவுக் கட்டமைப்புக் கோட்பாடு , குறிப்பெடுத்தலும் குறிப்பெடுக்கும் உத்திகளும் , பாடப்பகுதியை ஆழ்ந்து படித்தலுக்கு முன் உள்ள மேலோட்டமான வாசிப்பு , பாடப்பகுதியின் கருத்துகளை சுருக்கமாகத் தொகுத்தல் , படித்தல் மற்றும் எழுதுதலுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல் படித்தறிதல் எழுதுதல் தொடர்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் எழுதுதல் செயல்பாடு பற்றி அறிந்தேன் .

Saturday, 6 January 2018

Today

இன்று வோகல்ஸ் மதிப்பெண் அட்டை  , சமூதயாவளங்கள்  பற்றி கற்றறிந்தேன் . குமரப்பருவத்தினரது நடத்தைகளை அவை வெளிப்படும் இயற்கைச் சூழலில் மூன்று வழிமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன் .இந்திய அரசியல் அமைப்பின் கடமைகளை நிறைவேற்றுவதில் உள்ள இடற்பாடுகள் , கல்வி உரிமைச்சட்டம் 2005 அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்தேன் .பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி படிநிலை கல்வித்தாக்கம் பற்றி தேர்வு எழுதினேன் . பல்வகை உரை அமைப்புகளின் இயல்புகள் , உரை அமைப்பு  , பாடப்புத்தகத்தில் உள்ள பாடப்பொருள் பகுதிகளை படித்துப் புரிந்து  கொண்டு கற்றுத் தேர்ச்சியடைதல்  பற்றி கற்றறிந்தேன் .

Friday, 5 January 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் பொருளறிவியல் கற்பித்தலில் இடம் பெறக்கூடிய வளமூலங்கள், அறிவியல் பாடப்புத்தகங்களின் சிறப்பியல்புகள் போன்றவை கற்றுக்கொண்டோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் மாஸ்லோவின் படிநிலைகள்,கல்வி தாக்கங்கள் தேர்வு எழுதினோம்.
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேசிய கல்வி கொள்கை பரிந்துரைத்த புதிய கல்வி திட்டத்தின் பொது கல்வி ஏற்பாடு, கரும்பலகை திட்டம், தேசிய சோதனை பணித்திட்டம், நவதோயப்பள்ளிகள் போன்றவை அறிந்து கொண்டோம்.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் இடம் பெறக்கூடிய வளமூலங்கள் , அறிவியல் பாடத்தாக்கங்களின சிறப்பியல்பகள்  , பாடப்புத்தகத்தை தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்தேன் . குமரப்பருவத்தினரது சிறப்பியல்புகள் பற்றி விரிவுறை நடைபெற்றது . அரசியலமைப்பு நெறிமுறைகள் , எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் பற்றி அறிந்தேன் . மாஸ்லோவின் படிநிலைத்தேவை பற்றி தேர்வு எழுதினேன் 

Thursday, 4 January 2018

today

முதல் பாடப்பிரிவு வேளையில் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் உட்காட்சி வழி கற்றல் தேர்வு எழுதினோம்.
   அடுத்த பிரிவு வேளையில் கோத்தாரி கல்விக்குழுவும் அதன் முக்கிய பரிந்துரைகளும் படித்து கொண்டிருந்தோம்.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் குமரப்பருவத்தினரது நடத்தைகள்,உற்று நோக்கல்,நேர்காணல் போன்றவைகளைப்பற்றி கலந்துரையாடினோம்.
   பாடங்களையும்,பாடப்பிரிவுகளையும் புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் சமுதாய கலைத்திட்டம் மாணவ கருத்தரங்கம் நடைப்பெற்றது. 

Today

இன்று தனியாள் ஆய்வு பற்றி விரிவுறை நடைபெற்றது கல்வி செயல்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் வரவுசெலவுப் பட்டியல் பற்றி படித்தேன் . புலன்காட்சி வழிக்கற்றல் பற்றி தேர்வு எழுதினேன் .வகுப்பறைக் கற்பித்தலில் தாய்மொழியின் இடம் பற்றி படித்தேன்

Tuesday, 2 January 2018

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் சமூக  ஊடகம் , செய்திதாள் ,  ரோடியோ   போன்ற அறிவியல் தகவல் செய்திகளை , நூல் , இலக்கியங்கள்  பற்றி கற்றிந்தோன் . குழந்தைப்பருவத்தினரிடையோ  நேர்கானல்  கலந்துறையாடல் , தற்கால இந்தியாவில் கல்விக்கொள்கை சட்டப் பிரிவுகள் , கற்றலும் கற்பித்தலும் பாடத்தை  பற்றி படித்தேன் , கலைத்திட்டத்தில் விரிவியுள்ள மொழி பாடத்தில் பயிற்று மொழி பற்றி அறிந்தேன்  .