இன்று செயல்திட்ட முறைகளின் நன்மைகள் , குறைகள் , புதிர்களை திர்க்கும் முறை , புதிர்களை திர்க்கும் முறைகளில் இடம் றெக்கூடிய படிநிலைகள் அவற்றின் நன்மைகள் , குறைகள் பற்றியும் அறிந்தோன் . உலகமயமாக்கலின் தாக்கங்கள் அவற்றின் நன்மைகள் தீமைகள் , உலகமயமாக்கலினால் குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி அறிந்தேன் . தேசிய அறிவாண்மை மையத்தின் குறிக்கோள்கள் , ஏற்றுக்கொள்ளுதல் , கருத்துக்கள் , உருவாக்குதல் , பயன்படுத்துதல் , சேவைகள் , குவியப்படுத்தக்கூடியவை பற்றி அறிந்தேன். மாஸ்லோவின் படிநிலைத்தேவைகள் பற்றி தேர்வு எழுதினேன் . கற்பவர் மையக் கலைத்திட்டம் , பாடத்தொகுப்பு மற்றும் பாடப்புத்தகம் வடிவமைப்பு மாதிரி செயல்பாடுகளுக்கான பணி பட்டியல் , பாடத்தொகுப்பு மாதிரியில் பத்தாம் வகுப்புப் பாடத்தொகுப்பு , அவறறின் நோக்கங்கள் கற்பவர் மையப் பாடப்புத்தகம் தயாரித்தல் கலைத்திட்டத்தை பற்றி கற்றறிந்தேன் .
No comments:
Post a Comment