Monday, 11 December 2017

today

பொருளறிவியல்  கற்பித்தல் பாட வேளையில் மூன்று  குழுவாக பிரிந்து ஒரு குழுவினர் வினாக்களை கேட்க மற்ற குழுவினர் பதில்களை கண்டறிந்தோம்.   
   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் அறிவு கட்டமைத்திடுவதில் ஆசிரியரின் பங்கு பணிகள் தேர்வு எழுதினோம்.                                                         தற்கால  இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் பழங்குடியினர்,மகளிர் கல்வி அளித்திடும் முறைகளை தேர்வு எழுதினோம்.                                                            குழந்தைபருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் பாலின வார்ப்பட்ட எண்ணங்களும், பொறுப்புகளும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
     கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் எவ்வாறாக எழுதுவது என்பதை தெரிந்து கொண்டோம்.
    கல்வியில் தகவல் தொடர்பு, தொழில்நுட்பத்தில் சக்திபுள்ளி எவ்வறாக உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.

No comments:

Post a Comment