இன்று பொருளறிவியல் கற்பித்தலில் ஆசிரியர் மையகற்பித்தல் , விரிவுறை கற்பித்தல் முறை , செயலபாடு கற்பித்தல் முறை , குழு கற்பித்தல் முறை பற்றி தேர்வு எழுதினேன் . குழந்தைபருவமும் மற்றும் வளர்ச்சியும் விளம்பு நிலைகுழந்தைகள் ,தெரு குழந்தைகள் , சமுகத்தால் ஒதுக்கப்பட்ட குழந்தைகள் , நகர்புங்களில் வாழும் விளிம்பு நிலை குழந்தகைள் பற்றி படித்தேன்
No comments:
Post a Comment