நாங்கள் இன்று ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் மாண்ஸ்போர்ட் பள்ளிக்குச் சென்றோம். அப்பள்ளியில் எங்கும் பசுமை நிறைந்ததாகவும், குளுமை நிறைந்ததாகவும் காணப்பட்து. அப்பள்ளியின் முதல்வர் பள்ளயின் வரலாற்றினையும், அப்பள்ளியின் ஆசிரியர் எலிசபெத், பள்ளி எவ்வாறு நடைபெறும் என்கின்ற வறைமுறையினையும் கூறினார். விளையாட்டு மைதானம் மிகவும் பெரியதாக அமைந்திருந்தது. அப்பள்ளியில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்படுகிறது.மேலும் அப்பள்ளியில் வெளிநாட்டு நாகரிகம் பின்பற்றப்படுகிறது.மாணவர்கள் ஒழுக்கமாகவும்,எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர். அங்கு ஆங்கிலம், பிரான்சு, ஹிந்தி பயிற்று மொழியாக அமைந்துள்ளது. மேலும் நாங்கள் நீச்சல் குளம் மற்றும் அருங்காட்சியம் போன்றவற்றை பார்த்தோம்.
No comments:
Post a Comment