இன்று ஆசிரியர் மையக் கற்பித்தல் முறை அல்லது குழுகற்பித்தல் என்பதன் பொருள் , வரையறை , ஆசிரியர் மையக் கற்பித்தலின் நன்மைகள் , குறைகள் , கோட்பாடுகள் . மாணவர் மையகற்பித்தல் முறைகள் பற்றி அறிந்தேன் . இஸ்லாமியக் கல்வி முறை , அவற்றின் முக்கியத்துவம் கல்வியின் குறிக்கோள்கள் , கற்பிக்கும் முறைகள் அகியவற்றை பற்றி அறிந்தேன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை என்பதன் பொருள் , ஆசிரியர் மாணவர்கள் இடையே நேர்மறை உறவு நிலவும் வகுப்பறையில் காணப்படக் கூடியவை அவற்றின் அவசியம் , ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்த்திடும்வதற்கான ஆலோசனைகள் பற்றியும் அறிந்தேன் . சமுதாய மையக் கலைத்திட்டம் சமுதாய மறுசீரமைப்பற்கான சமுதாய மையக் கலைத்திட்டம் கற்பவர் மையக்கலைத்திட்டம் , பாடத்தொகுப்பு மற்றும் பாடப்புத்தகம் வடிவமைத்தல் கலைத்திட்ட வடிவமைப்பு பற்றியும் அறிந்தேன் .
No comments:
Post a Comment