இன்று பொருளறிவியல் கற்பித்தலில் இடம்பெறக்கூடிய கற்பித்தல் முறைகள்,விரிவுரை முறை அவற்றின் சிறப்பம்சங்கள் ,துறைகள் பற்றியும் ஆசிரியர்கள் தன் கருத்துகளை வெளிப்படுத்தினார். விளையாட்டும் ,குழந்தையின் வளர்ச்சியும் பற்றி வாய் மொழி தேர்வு நடைபெற்றது. செயலாக்கத்திட்டம் அல்லது செம்மையக்கப்பட்டவடிவம் பற்றி செயலாக்க திட்டத்தில் இடம்பெறகூடியநிலைகள், ஆரம்பகாலகல்விநிலை,இடைநிலைகல்விமுறை , மேல்நிலைகல்விநிலை, பொதுவான நிலை , செயலாக்கத்திட்டத்தின் முக்கியமானகூறுகள் பற்றி வகுப்பறையில் கற்பிக்கப்பட்டதது.
பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே கற்றல் , கற்றலின் முக்கிய அம்சங்கள், கற்றலின் நோக்கங்கள் , பள்ளிக்கு வெளியே கற்றலில் , உற்றுநோக்கிக்கற்றலின் முக்கியத்துவம் , கலைத்திட்டக் கற்றலை உள்ளூர் சமுதாயத்தோடு தொடர்புபடுத்துதல் , வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான அணுகுமுறைகள் , கள ஆய்வு அவற்றின் வேறுபாடுகள் அவற்றின் நன்மைகள், வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்தி கற்றல், பள்ளிக்கு வெளியே கற்றலின் வரம்புகள் பற்றியும் கற்பிக்கப்பட்டது, கற்போரை மையமாகக் கொண்ட கலைத்திட்டம் கற்பிக்கப்பட்டது

No comments:
Post a Comment