Tuesday, 28 November 2017

Today

இன்று பாடத்திட்டம் பற்றி தேர்வு எழுதினேன் , நகர்மயமாக்கலில் குழந்தைகளின் இயல்பு , உடல் வளர்ச்சி , அறிவு வளர்ச்சி , மனவெழுச்சி வளர்ச்சி , சமுக வளர்ச்சி , ஒழுக்க வளர்ச்சி . மக்கள் தொகை வளர்ச்சி மக்கள் தொகை அடர்த்தியும் குழந்தை வளர்ச்சி மீது அதன் தாக்கங்களையும் கற்றறிந்தேன் . ஆசிரியர் மாணவர் உறவு முறை ஆசிரியர் மாணவர்கள் இடையை நேர்மறை உறவு நிலவும் வகுப்பறையில் காணப்படக் கூடியவை பற்றியும் அறிந்தேன் . பல்வேறு பண்பாட்டு பின்னணி உடைய மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கற்பிப்பதில் உள்ள சவால்கள் , பாடப்பொருள் விளக்கப்டும் பகுதிகளில் படிித்துப்பொருள் உணர்தலின் தன்மைகள் , பாடப்பகுதிகளை படித்தறிவதற்கான உத்திகள் பற்றியும் அறிந்தேன் .

No comments:

Post a Comment