இன்று மிச்சிறு கற்பித்தல் தேர்வு எழுதினேன். குழந்தை வளர்ச்சி மீது நகர்மயமாக்கலும் பொருளாதார மாற்றமும் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ,நகர்மயமாக்கலும் , குழந்தை வளர்ச்சிமீது அதன் தாக்கங்களும் ,அவற்றின் நன்மைகள் , தீமைகள் , கற்பிக்கப்பட்டது . அறிவுக்கட்டமைப்பை உருவாக்கும் கொள்கை பற்றியும் , அறிவுக்கட்டமைப்பு என்பதன் பொருள் , வரையறை , அறிவுக்கட்டமைப்புக் கொள்கையின் இரு அணுகுமுறைகள் பற்றியும் அறிந்தேன்.
கற்போரைமைகக் கொண்ட கலைத்திட்டம் அவற்றின் அணுகுமுறை கலைத்திட்ட வடிவமைப்பு வகைகள் பற்றி கிளேன் என்பவரது குறிப்புகள் தனிப்பாட கலைத்திட்டம் ,இடைத்தொடர்புள்ள கலைத்தட்டம் ,விரிகள கலைத்திட்டம் , உள்மையக் கலைத்திட்டம் , அனுபவநிலை கலைத்திட்டம் , செயல்நிலைக் கலைத்திட்டம் , வாழ்க்கைமையக்கலைத்திட்டம் . பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள் அவை உளவியல் தன்மையின்மை , பாடம் சார்ந்வை , கற்பவர் தேவை கருதாமை ,கருத்துகள் தொகுப்பின்மை , நவீன காலப் பொருத்தமின்மை , பாடங்களுக்கிடையே தொடர்பின்மை , நடைமுறைப் பயன்பாடின்மை , தனியாள் முன்னேற்றமின்மை , கற்பவரின் பங்கேற்பின்மை , தனிப்பட்ட கற்றல் .கற்பவர் மையக் கலைத்திட்டத்தின் நிறைகள் . உளவியல் பின்புலம் , மாணவர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு , மாணவர் கற்றலின் சுதந்திரம் , பிறபாடத்தொடர்பு , சுயமுன்னேற்றம் , நடைமுறைப் பயன்பாடு பற்றி அறிந்தேன் .

No comments:
Post a Comment