இன்று மாணவர் மையகற்பித்தல் முறைகள் , அணிகற்பித்தல் முறைசார்ந்த செயல்பாடுகள் , அணிகற்பித்தலின் வகைகள் , ஆய்வகமுறை , ஆய்வகமுறையின் பயன்கள் மற்றும் குறைகள் . அறிவியல்முறை , அறிவியல் முறையில் பின்பற்றகூடிய படிநிலைகள் , செயல்திட்டமுறை அவற்றின் கோட்பாடுகள் , செயல்திட்ட முறைகள் உடைய படிநிலைகள் பற்றி அறிந்தேன் . நீர் மாசுபாடு , இரைச்சல் மாசுபாடு இருவகையான இயற்கை , செயற்க்கை மூலங்கள் , குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் தாராளமயமாக்கல் , தனியார்மயமாக்கள் பற்றி அறிந்தேன். தேசிய அளவிலான கலைத்திட்டத்தின் குறிக்கோள்கள் , முக்கியத்துவங்கள் , கலைத்திட்டத்தில் இடம்பெறக்கூடிய செயல்பாடகள் , தேர்வு முறையிலான மறுசிரமைப்பு , பாடத்திட்ட மேம்பாடு , ஒருங்கினைந்த ஆளுமைவளர்ச்சி ,கூட்டுறவு . இந்திய சிந்தைனையாளர்களின் சேமிப்பாகம் . மாணவர்களைக் கற்றல் செயல்களில் ஈடுபடச் செய்தலை மேம்படுத்திடும் வழிமுறைகள் , ஆரோக்கியமான வகுப்பறை மேலாண்மையும் , மாணவர்களது கல்வி அடைவும் பற்றி அறிந்தேன் . குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் , சிறப்பாக எழுதுவதற்காக , எழுதுதல் திறன்களை மேம்படுத்துதல் .வகுப்பறையில் பாடப்பகுதிகளை நன்கு கற்பதற்கு உதவிடும் வகையில் வாய்மொழிப் பயன்பாட்டை மேம்படுத்தும் உத்திகள் பற்றி அறிந்தேன்
Thursday, 30 November 2017
Wednesday, 29 November 2017
Today
இன்று ஆசிரியர் மையக் கற்பித்தல் முறை அல்லது குழுகற்பித்தல் என்பதன் பொருள் , வரையறை , ஆசிரியர் மையக் கற்பித்தலின் நன்மைகள் , குறைகள் , கோட்பாடுகள் . மாணவர் மையகற்பித்தல் முறைகள் பற்றி அறிந்தேன் . இஸ்லாமியக் கல்வி முறை , அவற்றின் முக்கியத்துவம் கல்வியின் குறிக்கோள்கள் , கற்பிக்கும் முறைகள் அகியவற்றை பற்றி அறிந்தேன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை என்பதன் பொருள் , ஆசிரியர் மாணவர்கள் இடையே நேர்மறை உறவு நிலவும் வகுப்பறையில் காணப்படக் கூடியவை அவற்றின் அவசியம் , ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்த்திடும்வதற்கான ஆலோசனைகள் பற்றியும் அறிந்தேன் . சமுதாய மையக் கலைத்திட்டம் சமுதாய மறுசீரமைப்பற்கான சமுதாய மையக் கலைத்திட்டம் கற்பவர் மையக்கலைத்திட்டம் , பாடத்தொகுப்பு மற்றும் பாடப்புத்தகம் வடிவமைத்தல் கலைத்திட்ட வடிவமைப்பு பற்றியும் அறிந்தேன் .
today

Tuesday, 28 November 2017
Today
இன்று பாடத்திட்டம் பற்றி தேர்வு எழுதினேன் , நகர்மயமாக்கலில் குழந்தைகளின் இயல்பு , உடல் வளர்ச்சி , அறிவு வளர்ச்சி , மனவெழுச்சி வளர்ச்சி , சமுக வளர்ச்சி , ஒழுக்க வளர்ச்சி . மக்கள் தொகை வளர்ச்சி மக்கள் தொகை அடர்த்தியும் குழந்தை வளர்ச்சி மீது அதன் தாக்கங்களையும் கற்றறிந்தேன் . ஆசிரியர் மாணவர் உறவு முறை ஆசிரியர் மாணவர்கள் இடையை நேர்மறை உறவு நிலவும் வகுப்பறையில் காணப்படக் கூடியவை பற்றியும் அறிந்தேன் . பல்வேறு பண்பாட்டு பின்னணி உடைய மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கற்பிப்பதில் உள்ள சவால்கள் , பாடப்பொருள் விளக்கப்டும் பகுதிகளில் படிித்துப்பொருள் உணர்தலின் தன்மைகள் , பாடப்பகுதிகளை படித்தறிவதற்கான உத்திகள் பற்றியும் அறிந்தேன் .
Monday, 27 November 2017
Today
இன்று மிச்சிறு கற்பித்தல் தேர்வு எழுதினேன். குழந்தை வளர்ச்சி மீது நகர்மயமாக்கலும் பொருளாதார மாற்றமும் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ,நகர்மயமாக்கலும் , குழந்தை வளர்ச்சிமீது அதன் தாக்கங்களும் ,அவற்றின் நன்மைகள் , தீமைகள் , கற்பிக்கப்பட்டது . அறிவுக்கட்டமைப்பை உருவாக்கும் கொள்கை பற்றியும் , அறிவுக்கட்டமைப்பு என்பதன் பொருள் , வரையறை , அறிவுக்கட்டமைப்புக் கொள்கையின் இரு அணுகுமுறைகள் பற்றியும் அறிந்தேன்.
கற்போரைமைகக் கொண்ட கலைத்திட்டம் அவற்றின் அணுகுமுறை கலைத்திட்ட வடிவமைப்பு வகைகள் பற்றி கிளேன் என்பவரது குறிப்புகள் தனிப்பாட கலைத்திட்டம் ,இடைத்தொடர்புள்ள கலைத்தட்டம் ,விரிகள கலைத்திட்டம் , உள்மையக் கலைத்திட்டம் , அனுபவநிலை கலைத்திட்டம் , செயல்நிலைக் கலைத்திட்டம் , வாழ்க்கைமையக்கலைத்திட்டம் . பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள் அவை உளவியல் தன்மையின்மை , பாடம் சார்ந்வை , கற்பவர் தேவை கருதாமை ,கருத்துகள் தொகுப்பின்மை , நவீன காலப் பொருத்தமின்மை , பாடங்களுக்கிடையே தொடர்பின்மை , நடைமுறைப் பயன்பாடின்மை , தனியாள் முன்னேற்றமின்மை , கற்பவரின் பங்கேற்பின்மை , தனிப்பட்ட கற்றல் .கற்பவர் மையக் கலைத்திட்டத்தின் நிறைகள் . உளவியல் பின்புலம் , மாணவர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு , மாணவர் கற்றலின் சுதந்திரம் , பிறபாடத்தொடர்பு , சுயமுன்னேற்றம் , நடைமுறைப் பயன்பாடு பற்றி அறிந்தேன் .

Friday, 24 November 2017
Today
இன்று பொருளறிவியல் கற்பித்தல் திறன்களை பயிற்றுவித்தல் முன்னறிவுத் தொடர்பு ஏற்றவிடை தந்தவை தொடர்சரசி தொடங்கு தொடர் தொடர் இணைப்புச் சொற்கள் திறனறி வினாக்கள் சாதாரண வினாக்கள் இடைநிலை வினாக்கள் உயர்நிலை வினாக்கள் பற்றி முன்வகுப்புகளில் கற்பிக்கப்பட்டவை பற்றி மாணவர்களுடன் கருத்துரையாடல் நடைபெற்றது . ஊடகங்களும், குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தகவல் பரப்பு ஊடகங்களின் வகைபாடு , ஊடகங்களின் தாக்கம் பற்றி இன்று வகுப்பறையில் கருத்துரையாடல் நடைபெற்றது. பாலினம் சார்ந்த கலைத்திட்டம் பாலியல்சார் தகவல்களையும் பாலினம் வார்ப்பட எண்ணங்கள் மீது ஊடகங்களின் தாக்கம் பற்றி மாணவர் கருத்துரை நடைபெற்றது அவற்றில் மாணவர், ஆசிரியர் உரையாடல்கள் நடை பெற்றது . கற்பவர் மையக் கலைத்திட்டம் பற்றி மாணவர் மையக் கலைத்திட்டம் , பாடப்பிரிவு மையக் கலைத்திட்டம் ,பாடப்பரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள் பற்றி படித்தறிந்தேன் .
Thursday, 23 November 2017
Today
இன்று குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடத்தில் இனம் மற்றும் பாலினம் சார்ந்த வார்ப்பட எண்ணங்கள் மீது ஊடகங்களின் தாக்கத்தில் ஊடகங்கள் சில கதாபாத்திரங்களில் சில இனத்தவரையே தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதைப்பார்க்கலாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், கல்விக்காகவும் ,வேலைக்காகவும் சென்று தங்கியுள்ள இந்தியர்களும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பண்பாட்டு அகந்தை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகப் பயன்பாட்டை நலமளிப்பதாக நெறிமுறைப்படுத்துதல், குழந்தைகளின் பெற்றோர்கள்/பராமரிப்பவர்களது வழப்புணர்வு, பெற்றோர்கள் குழந்தைகளோடு மனம் விட்டு விவாதித்தல், தொழில்நுட்பத்தீர்வுகள், மருத்துவ சேவையை வழங்கிடுவோரது பங்கு பணிகள், சமுதாயத்தின் பொறுப்புகள், இலாப நோக்கமின்றி செயலபடும் நிறுவனங்களின் தொண்டு, பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை நல ஊழியர்கள் , குழந்தைகளை உடற்பயிற்சி , விளையாட்டுகள் , யோகா மற்றும் தியானம் , கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற செயல்கள் பற்றி அறிந்தேன் . பியாஜே வின் அறிதிறன் வளர்ச்சி , பற்றி தேர்வு எழுதினோன் .பன்மொழி பயன்பாடு , இருமொழி /பன்மொழிகள் பேசும் இந்தியக்குழந்தைகளுக்கு ஆங்கலத்தை இரண்டாவது மொழியாகக்கற்பித்தலில் எதிர்படும் சிக்கல்கள் பற்றி வகுப்பறையில் கற்றறிந்தேன் ,மொழிக்கற்பித்தலில் உள்ள இரு அணுகுமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன்.
Wednesday, 22 November 2017
today
இன்று பொருளறிவியல் கற்பித்தல் என்பதன் பொருள், கற்றல் திறன்களை அறிந்துகொள்ளுதல் பற்றி தேர்வு எழுதினேன். குமரப்பருவத்தினரது வளர்ச்சி மேம்பாட்டில் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றி கற்பிக்கப்பட்டது அவற்றில்மனிதன் தொலைப்பேசியில் பேசவும், கணினியை பயன்படுத்தவும், அதில் அதிக நேரம் செலவிடவும், சமூக ஊடகத்தில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற கருத்தையும் ,சமூக வலைத்தளங்களின் மூலம் கல்வியில் எற்படும் நன்மைகள் பற்றியும், சமூகவியல்பாக்கலும், தகவல் தொடர்பு, கற்கும் வாய்ப்புகள் அதிகரிப்பு, உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பெற்றிடுதல் , ஊடகத்தின் தீமைகள், வன்முறைகளின் தாக்கங்கள் பற்றி பெரசின் என்பவர் கருத்து ,ஆல்பர்ட் பண்டூராவின் கருத்து , ஜெனரல் தலைமையிலான குழு பற்றியும் அறிந்தேன். டெலார் குழு அறிக்கையின் நான்கு தூண்கள் அறிந்திடக்கற்றல், செய்திடக்கற்றல், ஒன்றுகூடிகற்றல், தனித்தன்மையுடன் கூடிய குழுகற்றல், எஸ்.எஸ்.எ, ஆர்.எம்.எஸ் எ பற்றியும் தேர்வு எழுதினேன். கற்றல் கற்பித்தலில் பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி, கோல்வின் வளர்ச்சி பற்றியும் படித்தோன். பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொலள்ளல் வகுப்பில் கற்பவர் மையக் கலைத்திட்டம் பற்றி கலந்துறையாடல் நடைபெற்றது.
Today
இன்று பொருளறிவியல் கற்பித்தல் நோக்கங்களுக்கான புளுமின் நோக்கவகைபாடு தேர்வு எழுதினேன் மற்றும் குழந்தையின்வளர்ச்சியை மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்கு பற்றியும் அவற்றின் உடல்வளர்ச்சி மனவளர்சி அறிதறன்வளர்ச்சி சமுகவளர்சி ஒழுக்கவளர்ச்சி அகியவை பற்றியும்,கல்வியில் மொழிக் கொள்கையில் சட்டப்பிரிவு,அவற்றின் உட்பிரிவுகளை பற்றியும் காந்திஜி , விவேகானந்தரின் கருத்துகள் , இரபீந்திரநாத் தாகூர் அகியவர்களின் கல்வியில் மொழிக்கொள்கைபற்றியும் அறிந்தேன். கற்றலில் பின்தங்கிக் காணப்படும் மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்துதல் மேற்பார்வையுடன் கூடிய கற்றல், தனிக்கவனம் அளித்தக் கற்பத்தல் பற்றியும் , மற்பர்வையுடன் கூடிய கற்றலை செயற்படுத்திடுவதற்கான திட்டங்களை பற்றியும் , செயலாற்றல் குறைபாடுஉடைய மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் சேவை கிடைக்கச் செய்தல் பற்றி கற்பிக்கப்பட்டது.
Tuesday, 21 November 2017
Today
இன்று பொருளறிவியல் கற்பித்தல் திறனின் வகைபாடு பாடம் தொடங்குதல் விளக்குதல் திறன் பல்வகைத் தூண்டல்கள் வலுவூட்டிகளைப் பயன்படுத்துதல் வினாக்கள் கேட்கும் திறன் கரும்பலகையை பயன்படுத்தும் திறன் செய்துகாட்டி விளக்குதல் பாடம்முடித்தல் , திறனின் உட்கூறுகள் பற்றி தேர்வு எழுதினேன் . ஊடகங்களும் , குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு , ஊடகங்கள் என்பதன் பொருள் அவற்றின் வகைகள் , இயல்புகள் , அச்சிட்ட எழுத்து வடிவிலான ஊடகம் , ஒலிசார் ஊடகம் , மின்னனு ஊடகம் , பொதுமக்கள் தகவல் பரப்புசாதனங்கள் , சமூக ஊடகம் பற்றி படித்தறிந்தேன் . புரூணர் அறிதிறன் வளர்ச்சி கொள்கையில் செயல்படு நிலை உருவக நிலை குறியீட்டு நிலை , புரூணரின் அறிதிறன் வளர்ச்சிப் படிநிலைக் கோட்பாட்டின் கல்வி தாக்கங்கள் பற்றி தேர்வு எழுதினேன் , அவற்றை பற்றி கருத்து பகிர்ந்து கொல்லப்பட்டது . மொழி தொடர்பான சிக்கல்கள் என்பதன் பொருள் , குழந்தைகள் இருமொழிகளை பயன்படுத்துதல் மொழியே அவர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கான சாதனமாக விளங்குகின்றது இருமொழிப் பயன்பாடு பற்றியும் தாய்மொழியுடன் கூடிய வட்டாரமொழியையும் சரளமாக பேசுவோராக இருக்கின்றனர் என்பதை படித்தறிந்தேன்.
Monday, 20 November 2017
Today
இன்று பொருளறிவியல் கற்பித்தலில் இடம்பெறக்கூடிய கற்பித்தல் முறைகள்,விரிவுரை முறை அவற்றின் சிறப்பம்சங்கள் ,துறைகள் பற்றியும் ஆசிரியர்கள் தன் கருத்துகளை வெளிப்படுத்தினார். விளையாட்டும் ,குழந்தையின் வளர்ச்சியும் பற்றி வாய் மொழி தேர்வு நடைபெற்றது. செயலாக்கத்திட்டம் அல்லது செம்மையக்கப்பட்டவடிவம் பற்றி செயலாக்க திட்டத்தில் இடம்பெறகூடியநிலைகள், ஆரம்பகாலகல்விநிலை,இடைநிலைகல்விமுறை , மேல்நிலைகல்விநிலை, பொதுவான நிலை , செயலாக்கத்திட்டத்தின் முக்கியமானகூறுகள் பற்றி வகுப்பறையில் கற்பிக்கப்பட்டதது.
பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே கற்றல் , கற்றலின் முக்கிய அம்சங்கள், கற்றலின் நோக்கங்கள் , பள்ளிக்கு வெளியே கற்றலில் , உற்றுநோக்கிக்கற்றலின் முக்கியத்துவம் , கலைத்திட்டக் கற்றலை உள்ளூர் சமுதாயத்தோடு தொடர்புபடுத்துதல் , வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான அணுகுமுறைகள் , கள ஆய்வு அவற்றின் வேறுபாடுகள் அவற்றின் நன்மைகள், வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்தி கற்றல், பள்ளிக்கு வெளியே கற்றலின் வரம்புகள் பற்றியும் கற்பிக்கப்பட்டது, கற்போரை மையமாகக் கொண்ட கலைத்திட்டம் கற்பிக்கப்பட்டது

Friday, 17 November 2017
Today
இன்று பொருளறிவியல் துறையில் பாடத்திட்டம் என்பது யாது பாடத்திட்டம் மற்றும் அலகுத்திட்டம் தயார் செய்யும் போது இடம்பெறக்கூடிய படிநிலைகள் பற்றி தேர்வு எழுதினேன். குழந்தைளின் பன்முகவளர்ச்சியில் விளையாட்டின் பங்களிப்பு அவற்யை உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமுக வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி பற்றி அறிந்தேன். மால்கம் ஆதிசேஷையா கமிட்டியின் அறிக்கை தோற்றமும் அதன் நோக்கங்களும் , அவற்றின் பரிந்துரைகள் , இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் தேசிய கல்வி கொள்கையும் கல்விசார்ந்த மறுமலர்ச்சியும் பற்றி அறிந்தேன். சமூகபயன்மிக்க கலைத்திட்டம் பள்ளிபாடத்திட்டத்தில் புதிய புதிய கல்வியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய திட்டங்களை கொண்டுவரவும் அவற்றில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அவைகளில் கணிதம் பாடம், அறிவியல் பாடம் , சமூகஅறிவியல் பாடம் , பற்றி அறிந்துகொண்டேன்.
Thursday, 16 November 2017
today
இன்று பொருளறவியலின் இயல்பும் அமைப்பும் , அறிவியலின் குறிக்கோள்களை பற்றி தேர்வு எழுதினேன். குழந்தை பருவத்தினரின் வளையாட்டுக்கள் அவற்றில் விளையாட்டாக செய்தடும் செயல்கள்,தனித்து விளையாடும் விளையாட்டுக்கள், இணையாக விளையாடுதல், பார்வையாறாக விளையாடும் விளையாட்டு, உடன் பழகுமுறை விளையாட்டும் விளையாட்டு, கூட்டுறவு விளையாடும் விளையாட்டு.
விளையாட்டை பதிக்கக்கூடிய காரணிகள் ஒன்று சுற்றுச்சூழல் காரணி, உயிரியல் காரணி, மனித தொடர்புகள்,இடைவினைகள், குழந்தையின் தொடக்க காலத்தில் அமைந்திடும் சுற்றுசூழலும் அனுபவங்களும் பற்றி அறிந்தேன். சுதந்திர இந்தியாவிற்கு பின்கல்வியில் இருந்த கல்விகொள்கை பற்றி அவற்றில் கோத்தரிக்கல்விக் கொள்கையின் பரிந்துறைகள் அவற்றில் சமுகமாற்றத்திற்கான வகுதிட்டங்களை ஏற்படத்திட செய்வது,கல்வியின் தேசிய இலக்குகளை வரையறை செய்வது, உற்பத்தி கல்வி, தேசிய ஒற்றுமைக்கான கல்வியை கொடுத்திடுதல், பின்பற்றகூடிய கலைத்திட்டம்,கல்விஅமைப்பமுறை, ஈ
ஸ்வர்பாய் படேல் கல்விக்குழு, சமுகபயன் மிக்க ஆக்கசெயல்பாடுகள் குறித்தகல்வி, அவற்றில்தொழில்கள் பற்றியும் அறிந்தேன். மொழியின் கல்வித்தாக்கங்கள், வகுப்பறை இடைவினைத் தன்மையைப் புரிந்து கொள்ளுதல் அகியவற்றைபுரிந்துகொண்டேன்.

Monday, 13 November 2017
optics
Optics is the branch of physics which involves the behaviour and properties of light, including its interactions with matter and the construction of instruments that use or detect it. Optics usually describes the behaviour of visible, ultraviolet, andinfrared light. Because light is an electromagnetic wave, other forms of electromagnetic radiation such as X-rays, microwaves, and radio waves exhibit similar properties.
Most optical phenomena can be accounted for using the classical electromagnetic description of light. Complete electromagnetic descriptions of light are, however, often difficult to apply in practice. Practical optics is usually done using simplified models. The most common of these, geometric optics, treats light as a collection of rays that travel in straight lines and bend when they pass through or reflect from surfaces. Physical optics is a more comprehensive model of light, which includes wave effects such as diffraction and interference that cannot be accounted for in geometric optics. Historically, the ray-based model of light was developed first, followed by the wave model of light. Progress in electromagnetic theory in the 19th century led to the discovery that light waves were in fact electromagnetic radiation.
Some phenomena depend on the fact that light has both wave-like and particle-like properties. Explanation of these effects requires quantum mechanics. When considering light's particle-like properties, the light is modelled as a collection of particles called "photons". Quantum optics deals with the application of quantum mechanics to optical systems.
Optical science is relevant to and studied in many related disciplines including astronomy, various engineering fields,photography, and medicine (particularly ophthalmology and optometry). Practical applications of optics are found in a variety of technologies and everyday objects, including mirrors, lenses, telescopes, microscopes, lasers
Subscribe to:
Posts (Atom)