குழந்தை பருவமும் அதில் ஏற்படும்வளர்ச்சிகளும் மாதிரி பாடத்தேர்வு நடைப்பெற்றது. அதில் குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தின் -கருத்துகள், வேறுபாடுகள், கோட்பாடுகள். மனித வளர்ச்சியின் முக்கிய நிலைகள்,பரிமாணங்கள்.ஜீன் பியாஜே யின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு, கல்வித்தாக்கங்கள். பிரான்ஃபென்பிரன்னரின் நால்வகை சூற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயல்புகள்.சமூக நெறிப்படுத்துதல் குழந்தையை நெறிப்படுத்துதலில் குடும்பம், பள்ளியின் பங்கு பணிகள். நகர்புற குடிசைவாழ் குழந்தைகள் அவர்களின் பிரச்சனை, தீர்ப்பதற்கான வழிமுறைகள். விளையாட்டு மற்றும் குழந்தைகளது விளையாட்டினை பாதிக்கும் காரணிகள் போன்றவை தேர்வு எழுதினோம்.
தற்கால இந்தியாவும் கல்வியும் மதிய உணவு திட்டத்தின் வரலாற்றுபின்னணி,செயல்படும் விதம்,2015 புதிய மதிய உணவு திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகள்,திட்டத்தின் குறிக்கோள்,கல்வியில் ஏற்படும் நன்மைகள், தமிழகத்தில் மதிய உணவு செயல்படும் விதம் போன்றவையும் படித்து கொண்டிருந்தோம்.

No comments:
Post a Comment