தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தனிநபர் மற்றும் பிரிவினர்களது கல்வித் தேவைகள் நிறைவேற்றுவதன் அவசியம், அனைவருக்கும் தொடக்கக்கல்விஅளித்தல், என்பதன் கருத்து விளக்கம், நடைமுறைப்படுத்தலில் உள்ள இடர்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், சர்வசிக்ஷா அபியான் திட்டம், தேசிய இடைநிலைக்கல்வி திட்டம்,தேசிய உயர் கல்வித்திட்டம் ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள், ஒருங்கிணைந்த கல்வி,அனைவரையும் உள்ளடக்கியக் கல்வி ஆகியவற்றின் பொருள் விளக்கம், அவற்றிற்கு இடையேயான வேறுபாடு, டெலார் குழு அறிக்கையின் நான்கு தூண்களான அறிந்திடக் கற்றல், செய்திடக் கற்றல், ஒன்று கூடி வாழக்கற்றல்,தனித்தன்மையுடன் முழு ஆளுமையாக வளர்ச்சி பெறல் பற்றி விரிவாக தெரிந்து கொண்டிருந்தோம்
No comments:
Post a Comment