பொருளறிவியல் கற்பித்தல் மாதிரிப் பாடத் தேர்வு நடைப்பெற்றது. அதில் பொருளறிவியல் கற்பித்தலின் நன்மைகள், பொருளறிவியல், சொற்சாரா பாவனைகள்,அவற்றின் முக்கியத்துவம், இடைவினை வெள்ளைப் பலகை- பயன்கள், அறிவியல் ஆசிரியரின் பண்புகள், ஆசிரியர் மைய கற்பித்தல் முறைகளின் நன்மைகள் வினாக்கள் கேட்டப்பட்டு பதில் எழுதினோம். பாலினம், பள்ளி மற்றும் சமுதாயம் மாதிரி தேர்வு நடைப்பெற்றது, அதில் பாலினம்,பால் வேறுபாடு, பாலின அடையாளத்தின் அளவீடு,பாலின சமத்துவமின்மைக்கான காரணங்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாத்தல்,மக்கள் ஊடகத்தின் பாலின பங்கு போன்ற வினாக்கள் கேட்டகப்பட்டு பதில் எழுதினோம்.
No comments:
Post a Comment