இன்று பன்முகப் பண்பாட்டு சமூகமும் கல்வியும் , கலைத்திட்டம் என்பதன் சொல்பொருள் , கலைத்திட்டம் பற்றிய சில முக்கிய வரையறைகள் , கலைத்திட்டத்தின் கட்டமைப்பும் , செயல்பாடும் பற்றி அறிந்தேன் . மதிப்பிடலின் வகைகள் பயிற்சி அடிப்படையிலான மதிப்பீடு , சான்று அடிப்படையிலான மதிப்பீடூ , செயல்பாட்டுத்திறன் அடிப்படையிலான மதிப்பீடு , தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு , மாணவர்களது கற்றலை மதிப்பிடுவதற்கான வகுப்பறை நடைமுறைகளில் ஆசிரியர் , மாணவர் இடையேயான உரையாடல் , பின்னூட்டம் , ஒப்பார் மற்றும் சுய மதிப்பீடு பற்றி அறிந்தேன் .
No comments:
Post a Comment