இன்று கல்லூரியில் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .
Friday, 28 December 2018
Thursday, 27 December 2018
Wednesday, 26 December 2018
Saturday, 22 December 2018
22.12.18
இன்று அறிவின் வகைகள் , செயல்திறன்கள் , பயிற்ச்சி , ஆராந்து அறிதல் , தகவல்கள் , விவரக்குறிப்புகள் , நம்பிக்கை , ஜனனாயகம் /மக்கள் விளக்கம், தன்னாச்சி நிறுவனத்தின் தாக்கம் பற்றி சிறு தேர்வு எழுதினேன்
Friday, 21 December 2018
21.12.18
இன்று கல்வியில் சோதனை என்பதற்கான விளக்கம் , சோதனையின் வகைகள் , அடைவுச் சோதனைகள் , குறையறி சோதனைகள், திறமைகான சோதனைகள் , வாய்மொழி சோதனைகள் , செய்முறைச் சோதனை பற்றி அறிந்தேன் . மக்களாட்சியும் கல்வியில் அதன் செல்வாக்கும் , தன்னாட்சியும் கல்வியும் பற்றி படித்தேன் .
Thursday, 20 December 2018
20.12.18
இன்று கலைத்திட்ட உருவாக்கம் என்பது ஒரு செயல்முறை , கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் , கலைத்திட்ட வளர்ச்சியில் பங்கு பெறுவோர் , கலைத்திட்ட வளர்ச்சியில் பெற்றோர்களது பங்கு மற்றும் வகுப்பறை மதிப்பிடலுக்கான கருவிகளும் உத்திகளும , உற்று நோக்கல் பற்றி அறிந்து கொண்டேன் .
Wednesday, 19 December 2018
19.12.18
இன்று கலைத்திட்ட உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் , மாணவர் இயல்பு மற்றும் தேவைகள் , விழுமங்கள் , கற்றல் பொருள்களான பாடநூல்கள் , சிறுவர் இலககியம் , ஆசிரியருக்கு உதவும் கையேடு அகியவற்றை பற்றி அறிந்து கொண்டேன் .
Tuesday, 18 December 2018
18.12.18
இன்று அறிவின் வகைகள் , கல்வி குறித்து தாகூரின் சிறந்த கருத்துகள் , ஜான் டூயின் கல்வி தாக்கங்கள் , வாழ்க்கை குறிப்புகள் , கோட்பாடுகள் அடிப்படை தாக்கங்கள் அகியவற்றை படித்தேன் .
Monday, 17 December 2018
17.12.18
இன்று கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் பாடத்தில் சமூக நியதிகளை புத்தாக்கம் செய்தல் , அரசு அதிகாரமும் கலைத்திட்டமும் , அரசின் அடிப்படைக் கொள்கையும் கலைத்திட்டமும் பற்றி படித்தேன் .
Thursday, 13 December 2018
13.12.18
இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வும் , 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது .
Wednesday, 12 December 2018
12.12.18
இன்று 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தேர்வும் , 8 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வும் , 9 ஆம் வகுப்புக்கு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது .
Tuesday, 11 December 2018
11.12.18
இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தமிழ் இரண்டாம் தாள் , ( 6 , 7 , 9 ) வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு தமிழ் தேர்வு நடைபெற்றது .
Monday, 10 December 2018
Subscribe to:
Posts (Atom)