இன்று மாணவர்களது கற்றல் தொடர்பான செயல்பாடுகளின் தொகுப்பைக் கொண்டு கற்றல் மதிப்பிடு செய்வதை வடிவமைத்தல் அவற்றில் நோக்கம் , மதிப்பிடுவதன் அடிப்படைகள் , மதிப்பீடு சான்றுகளை சேகரித்தல் பற்றியும் , மாணவரது கற்றல் செயல்பாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தி கற்றலை மதிப்பிடுவதன் நன்மைகள் மற்றும்குறைகளை பற்றியும் , மதிப்பெண்களுக்கு மாற்றாக வரிசைப்படுத்தப் பட்ட தரப்பிரிவு குறியீடுகளை பயன்படுத்துதல் பற்றியும் , மதிப்பிடலின் வகைகள் பயிற்சி அடிப்படையிலான மதிப்பீடு , சான்று அடிப்படையிலான மதிப்பீடு , செயல்பாட்டுத்திறம் அடிப்படையிலான மதிப்பீடு , தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு பற்றி அறிந்தேன் .
Tuesday, 31 July 2018
Monday, 30 July 2018
30.7.18
இன்று தாகூரின் கல்விச் சிந்தனைகள் சுதந்திரம் , படைப்பாற்றல் மிக்க சுயவெளியீடு , இயற்கையுடனும் , மனிதனுடனும் நல்லுறவு , உலக சகோதரத்துவம் , சாந்திநிகேதனும் , விஸ்வபாரதியும் , கல்வியில் தேசிய உணர்வு , உலகளாவிய நோக்கு , சமயச்சார்பின்மை ஆகியவை பற்றி ஜே . கிருஷ்ணமூர்த்தியின் கருத்து பற்றி அறிந்தேன் . ஒப்படைப்புகள் ,ஒப்படைப்பினை கற்பத்தல் கருவயாக செயல்படுத்திடும் முறை , ஒப்படைப்பு அளித்தலின் நன்மைகள் , ஒப்படைப்பின் வரம்புகள் மற்றும் குறைபாடுகள் பற்றி அறிந்தேன் .
Subscribe to:
Posts (Atom)