இன்று கலைத்திட்ட வளர்ச்சியில் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கு , கலைத்திட்ட வளரச்சியில் ஆசிரியர் கல்வி , ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் பங்கு பற்றியும் செயலாற்றல் குறைபாடு என்பது குறித்த படிமங்களின் வகைகள் பற்றியும் , மதிப்பீட்டு வழிகாட்டி பற்றி அறிந்து கொண்டேன் .
PHYSICAL SCIENCE
Wednesday, 2 January 2019
Friday, 28 December 2018
Thursday, 27 December 2018
Wednesday, 26 December 2018
Saturday, 22 December 2018
22.12.18
இன்று அறிவின் வகைகள் , செயல்திறன்கள் , பயிற்ச்சி , ஆராந்து அறிதல் , தகவல்கள் , விவரக்குறிப்புகள் , நம்பிக்கை , ஜனனாயகம் /மக்கள் விளக்கம், தன்னாச்சி நிறுவனத்தின் தாக்கம் பற்றி சிறு தேர்வு எழுதினேன்
Friday, 21 December 2018
21.12.18
இன்று கல்வியில் சோதனை என்பதற்கான விளக்கம் , சோதனையின் வகைகள் , அடைவுச் சோதனைகள் , குறையறி சோதனைகள், திறமைகான சோதனைகள் , வாய்மொழி சோதனைகள் , செய்முறைச் சோதனை பற்றி அறிந்தேன் . மக்களாட்சியும் கல்வியில் அதன் செல்வாக்கும் , தன்னாட்சியும் கல்வியும் பற்றி படித்தேன் .
Thursday, 20 December 2018
20.12.18
இன்று கலைத்திட்ட உருவாக்கம் என்பது ஒரு செயல்முறை , கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் , கலைத்திட்ட வளர்ச்சியில் பங்கு பெறுவோர் , கலைத்திட்ட வளர்ச்சியில் பெற்றோர்களது பங்கு மற்றும் வகுப்பறை மதிப்பிடலுக்கான கருவிகளும் உத்திகளும , உற்று நோக்கல் பற்றி அறிந்து கொண்டேன் .
Subscribe to:
Posts (Atom)